மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை விஸ்வலிங்கம்
வயது 6421 மே, 1951 – 23 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Vathirayan
- வாழ்ந்த இடம்
- Vathirayan
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வத்திராயன் வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஸ்வலிங்கம் அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா முத்தம்மா தம்பதிகளின் ஏக மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிக்கொடி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், சிவாகரன், புஸ்பலதா, கெளசலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மலர், ராசா, தங்கம், மற்றும் யோகம், கிளி, குஞ்சு, மனோகரன், சுப்பிரமணியம், செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வசந்தகுமார், விஜிதா, வித்தியா, சந்திரமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், ரத்தினம், மற்றும் இராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கா, தர்மிகா, லிதுசன், யசிக்கா, பிருந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

