2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selliah Elaguppillai
Age 82September 30, 1929 – June 30, 2012
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலகுப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
இதயத்தில் என்றும் வாழ்கிறீர்கள்
புங்கை நகர்ப் புகழ் சுமந்து வாழ வைத்த தெய்வம்
பொன் பொருளை அள்ளித் தந்து புகழ் படைத்த தெய்வம்
அன்புடனே எமை வளர்த்து ஆதரித்த தெய்வம்
அகிலமெலாம் பெருமையுடன் வாழ வைத்த தெய்வம்
பண்புடைய பெருவாழ்வை எங்களுக்கு தந்து
பாசமுடன் பெற்று எமை வளர்த்து விட்ட தெய்வம்
இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
இதயங்கள் ஒருபோதும் உங்களை மறக்காது
கலந்துவிட்ட உங்களின் கடமைகளையும் பணிகளையும்
காலங்கள் சென்றாலும் இவ்வுலகம் மறக்காது
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திருந்த தந்தையே
நெஞ்சத்துள் வைத்து வணங்குகின்றோம்! வாழ்த்துகின்றோம்!
பிள்ளையார் திருவடியில் நீங்கள் பெரும்பேறு பெற்று வாழ
உள்ளத்தால் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி! சாந்தியென்றே!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

