1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selliah Elaguppillai
Age 82September 30, 1929 – June 30, 2012
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலகுப்பிள்ளை அவர்களினதும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கெழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலகுப்பிள்ளை நாகம்மா வர்கலினதும் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றவராய் எம்மையெல்லாம் பேணி வளர்த்தவராய்
கற்றவராய் இவ்வுலகில் கருணையுடன் ஏற்றிவைத்தீர்கள்
ஆண்டொன்று போனாலும் அம்மா அப்பா உங்களை நாம்
மீண்டும் நினைக்கின்றோம் பூச்சொரிந்து வணங்குகின்றோம்
ஈண்டு இறையடியில் என்றென்றும் சாந்தி பெறுக..
கண்ணிறைந்த தாயாகி கருணைகொண்ட தந்தையுமாய்
மண்ணிறைந்து வாழும்வாழ்வை வளமாக்கித் தந்தவர்களே
பொன்னிருக்கும் இடத்தில் வைத்துப் போற்றி வணங்குகின்றோம்
அன்னையே! தந்தையே! ஆண்டொன்று போனாலும்
வேண்டுகின்றோம் இறையடியில் நிறைவான சாந்தி பெறுக..
சிரித்த முகம் மலர்ந்து செம்பவள வாய் திறந்து
விரித்திருந்த புத்தமாய் வீற்றிருந்த அம்மா அப்பா
எங்களைப் பிரிந்து ஓராண்டு சென்றாலும்
உங்களை ஒருபோதும் மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியின் இன்பமுடன் சாந்தி பெறுக.
— மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

