ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்லையா இலகுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா இலகுப்பிள்ளை

இளைப்பாறிய அதிபர் - புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை

வயது 8230 செப்டம்பர், 1929 – 30 ஜூன், 2012

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலகுப்பிள்ளை அவர்களினதும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கெழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலகுப்பிள்ளை நாகம்மா வர்கலினதும் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பெற்றவராய் எம்மையெல்லாம் பேணி வளர்த்தவராய்
கற்றவராய் இவ்வுலகில் கருணையுடன் ஏற்றிவைத்தீர்கள்
ஆண்டொன்று போனாலும் அம்மா அப்பா உங்களை நாம்
மீண்டும் நினைக்கின்றோம் பூச்சொரிந்து வணங்குகின்றோம்
ஈண்டு இறையடியில் என்றென்றும் சாந்தி பெறுக..

கண்ணிறைந்த தாயாகி கருணைகொண்ட தந்தையுமாய்
மண்ணிறைந்து வாழும்வாழ்வை வளமாக்கித் தந்தவர்களே
பொன்னிருக்கும் இடத்தில் வைத்துப் போற்றி வணங்குகின்றோம்
அன்னையே! தந்தையே! ஆண்டொன்று போனாலும்
வேண்டுகின்றோம் இறையடியில் நிறைவான சாந்தி பெறுக..

சிரித்த முகம் மலர்ந்து செம்பவள வாய் திறந்து
விரித்திருந்த புத்தமாய் வீற்றிருந்த அம்மா அப்பா
எங்களைப் பிரிந்து ஓராண்டு சென்றாலும்
உங்களை ஒருபோதும் மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியின் இன்பமுடன் சாந்தி பெறுக.

— மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 1 ஜூலை, 2012மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 4 ஆகஸ்ட், 201231ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 8 ஜூலை, 20142ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. 13 ஜூன், 2017நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.