2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selliah Paramasivam
Age 71February 1, 1944 – June 5, 2015
- Born in
- Vavu Koramoddai
- Lived in
- Vavu Ukkulankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெடுங்கேணி கோரமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பரமசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவலைகள்
எங்களின் இதய தெய்வமே!
ஈராண்டுகள் சென்றாலும் - உம்
நினைவுகள் எம்மை விட்டு நீங்கவில்லை
என்றும் எங்களுடன் இதயத்தில் வாழ்கின்றீர்
பேரப்பிள்ளைகளுடனும் எம்முடனும்
அன்பாக பேசிப்பழகி எம்மை வழிநடத்தீனீரே!
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
உம் ஆத்மா சாந்திக்காக - எம்
அம்பாளினை கை கூப்பி
வணங்குகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

