மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Paramasivam
Age 71February 1, 1944 – June 5, 2015
- Born in
- Vavu Koramoddai
- Lived in
- Vavu Ukkulankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெடுங்கேணி கோரமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரமசிவம் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி(ஓய்வுபெற்ற அதிபர்- அ.த.க பாடசாலை வவுனியா வடக்கு கோரமோட்டை) அவர்களின் பாசமிகு கணவரும்,
மதிவாணன்(மதி- லண்டன்), காலஞ்சென்ற தமிழ்வாணன்(மோகன்), கலைவாணன்(அமுதன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இலச்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
செந்தமிழ்செல்வி, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயானா, யசிந்தன், சகானா, கிஷானா, திஷானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-158,
திருச்செந்தூரன் மில் முன்பாக,
உக்குளாங்குளம்,
வவுனியா.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

