மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பரமசிவம்
முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்
வயது 711 பிப்ரவரி, 1944 – 5 ஜூன், 2015
- பிறந்த இடம்
- கோரமோட்டை
- வாழ்ந்த இடம்
- உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணி கோரமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரமசிவம் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி(ஓய்வுபெற்ற அதிபர்- அ.த.க பாடசாலை வவுனியா வடக்கு கோரமோட்டை) அவர்களின் பாசமிகு கணவரும்,
மதிவாணன்(மதி- லண்டன்), காலஞ்சென்ற தமிழ்வாணன்(மோகன்), கலைவாணன்(அமுதன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இலச்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
செந்தமிழ்செல்வி, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயானா, யசிந்தன், சகானா, கிஷானா, திஷானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-158,
திருச்செந்தூரன் மில் முன்பாக,
உக்குளாங்குளம்,
வவுனியா.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

