1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பரமசிவம்
முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்
வயது 711 பிப்ரவரி, 1944 – 5 ஜூன், 2015
- பிறந்த இடம்
- கோரமோட்டை
- வாழ்ந்த இடம்
- உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணி கோரமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பரமசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவலைகள்
எங்களின் இதய தெய்வமே
ஓராண்டுகள் சென்றாலும் - உம்
நினைவுகள் எம்மை விட்டு நீங்கவில்லை
என்றும் எங்களுடன் இதயத்தில் வாழ்கின்றீர்
பேரப்பிள்ளைகளுடனும் எம்முடனும்
அன்பாக பேசிப்பழகி எம்மை வழிநடத்தீனீரே
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
உம் ஆத்மா சாந்திக்காக - எம்
அம்பாளினை கை கூப்பி
வணங்குகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

