Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Selliah Paramasivam

In loving memory of

Selliah Paramasivam

Age 71February 1, 1944 – June 5, 2015

Born in
Vavu Koramoddai
Lived in
Vavu Ukkulankulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா நெடுங்கேணி கோரமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பரமசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவலைகள்

எங்களின் இதய தெய்வமே!
ஈராண்டுகள் சென்றாலும் - உம்
நினைவுகள் எம்மை விட்டு நீங்கவில்லை
என்றும் எங்களுடன் இதயத்தில் வாழ்கின்றீர்
பேரப்பிள்ளைகளுடனும் எம்முடனும்
அன்பாக பேசிப்பழகி எம்மை வழிநடத்தீனீரே!

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
உம் ஆத்மா சாந்திக்காக - எம்
அம்பாளினை கை கூப்பி
வணங்குகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · June 7, 2015மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · June 4, 20161ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.