மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Shanmugalingam
Age 88June 21, 1930 – July 25, 2018
- Born in
- Anaikottai
- Lived in
- Manipay, Clayhall
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனபாக்கியம்(இளைப்பாறிய தொலை தொடர்பு திணைக்கள மேற்பார்வையாளர்- ASR) அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(Lakshmis Jewellers- லண்டன் East Ham), சஞ்ஜீவ் விஜே(Londis- Feltwell) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருநீலகண்டன்(உரிமையாளர்- Lakshmis Jewellers), தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சந்திரசேகரா, Dr. தில்லைநாதன் மற்றும் பத்மாவதி, காலஞ்சென்றவர்களான Dr. தயானந்தன், நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கனகராணி, புஸ்பம் மற்றும் மகேந்திரன், சுசிலா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற விக்கினராஜா, காங்கேசன், இராசலக்ஷ்மி, தியாகராஜா, இராசநாயகம், கணேசலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. கோபிகிருஷ்ணா, பிரியங்கா, கிரிஷோபன், சாஷ்வதன், சஸ்கியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மியாஎலா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

