ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா சண்முகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா சண்முகலிங்கம்

இளைப்பாறிய தபாலதிபர்

வயது 8821 ஜூன், 1930 – 25 ஜூலை, 2018

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
மானிப்பாய், Clayhall

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனபாக்கியம்(இளைப்பாறிய தொலை தொடர்பு திணைக்கள மேற்பார்வையாளர்- ASR) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி(Lakshmis Jewellers- லண்டன் East Ham), சஞ்ஜீவ் விஜே(Londis- Feltwell) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருநீலகண்டன்(உரிமையாளர்- Lakshmis Jewellers), தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சந்திரசேகரா, Dr. தில்லைநாதன் மற்றும் பத்மாவதி, காலஞ்சென்றவர்களான Dr. தயானந்தன், நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கனகராணி, புஸ்பம் மற்றும் மகேந்திரன், சுசிலா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விக்கினராஜா, காங்கேசன், இராசலக்‌ஷ்மி, தியாகராஜா, இராசநாயகம், கணேசலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. கோபிகிருஷ்ணா, பிரியங்கா, கிரிஷோபன், சாஷ்வதன், சஸ்கியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மியாஎலா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.