மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Thanabalan
Age 63July 10, 1954 – February 23, 2018
- Born in
- Analaitivu
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தனபாலன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
புஸ்பவதி, சரோஜினிதேவி, கமலாதேவி, சபாரெத்தினம், குலசிங்கம், சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, சிவசுப்பிரமணியம் மற்றும் சுப்பிரமணியம், தேவரஞ்சிதம், சுபத்திரா, கருணாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகலா, மேகலா, பிரதீபன், இளங்கோ, சிவகுமார், ஜெயக்குமார், நந்தினி, சத்தியசீலன், வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுயா, மயூரி, Roger ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கௌசிகா, விஸ்னுகா, சிந்துஜா, கிருபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

