மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தனபாலன்
கிளியன்
வயது 6310 ஜூலை, 1954 – 23 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தனபாலன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
புஸ்பவதி, சரோஜினிதேவி, கமலாதேவி, சபாரெத்தினம், குலசிங்கம், சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, சிவசுப்பிரமணியம் மற்றும் சுப்பிரமணியம், தேவரஞ்சிதம், சுபத்திரா, கருணாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகலா, மேகலா, பிரதீபன், இளங்கோ, சிவகுமார், ஜெயக்குமார், நந்தினி, சத்தியசீலன், வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுயா, மயூரி, Roger ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கௌசிகா, விஸ்னுகா, சிந்துஜா, கிருபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

