மரண அறிவித்தல்

In loving memory of
Selliah Thiyagarasa
Age 70October 14, 1947 – January 27, 2018
- Born in
- Vavu Nedunkeny
- Lived in
- Vavu Ukkulankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெடுங்கேணி சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தியாகராசா அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, ராஜ்குமார், சதீஸ்குமார், கணேஸ்குமார், சேர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜீதரன், மோகனேஸ்வரி, சுபத்திரா, சுகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷேக், ஆரபி, கிறிஷ்ரினா, ரொசானி, செல்சி, சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

