மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தியாகராசா
வயது 7014 அக்டோபர், 1947 – 27 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணி சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தியாகராசா அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, ராஜ்குமார், சதீஸ்குமார், கணேஸ்குமார், சேர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜீதரன், மோகனேஸ்வரி, சுபத்திரா, சுகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷேக், ஆரபி, கிறிஷ்ரினா, ரொசானி, செல்சி, சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

