Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvaboomany Karunaharan

In loving memory of

Selvaboomany Karunaharan

Age 79August 24, 1938 – August 20, 2018

Born in
Perlis
Lived in
Urelu, Homebush, Newborough / Niwbwrch

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியா Perlis ஐ பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, கொக்குவில் தலையாழி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Homebush, NSW ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்வபூமணி கருணாகரன் அவர்கள் 20-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மலேசியா Perlis ஐ சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபை, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கோணேஸ்வரன்(ஈசன்) அவர்களின் அருமைத் தாயாரும்,

வசந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,

விவேகா, ஸ்ரீமன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

காலஞ்சென்ற அம்பிகாபதி(ராசன்), கமலாதேவி(அவுஸ்திரேலியா Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவரோஜினி(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), மஹாரோஜினி(லண்டன்), பரமானந்தம்(லண்டன்), மனோன்மணி, காலஞ்சென்ற சிவானந்தராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.