மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வபூமணி கருணாகரன்
வயது 7924 ஆகஸ்ட், 1938 – 20 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Perlis
- வாழ்ந்த இடம்
- ஊரெழு, Homebush, Newborough / Niwbwrch
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Perlis ஐ பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, கொக்குவில் தலையாழி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Homebush, NSW ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்வபூமணி கருணாகரன் அவர்கள் 20-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மலேசியா Perlis ஐ சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபை, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோணேஸ்வரன்(ஈசன்) அவர்களின் அருமைத் தாயாரும்,
வசந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
விவேகா, ஸ்ரீமன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்ற அம்பிகாபதி(ராசன்), கமலாதேவி(அவுஸ்திரேலியா Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவரோஜினி(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), மஹாரோஜினி(லண்டன்), பரமானந்தம்(லண்டன்), மனோன்மணி, காலஞ்சென்ற சிவானந்தராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

