மரண அறிவித்தல்

In loving memory of
Selvadurai Jeevachandran
Age 82September 25, 1934 – September 10, 2017
- Born in
- Chundikuli
- Lived in
- Ladywell
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ladywell ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை ஜீவச்சந்திரன் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை தங்கரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி ஞானப்பிரகாசம்(St John's College- யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
Roy(UK), Cynthya(UK), Valentine(Australia), Percy(UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிறிஸ்டி செல்வராஜா(Chief Post Master) மற்றும் ஜீவராஜ், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Eva(UK), Dano(UK), Angeline(Australia), Iza(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Caroline, Dillon, Arron, Serena, Michal, Andrew, Rachel, Abigail, Luke, Jonathan ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

