மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வதுரை ஜீவச்சந்திரன்
முன்னாள் தபால் அதிபர்
வயது 8225 செப்டம்பர், 1934 – 10 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Chundikuli
- வாழ்ந்த இடம்
- Ladywell
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ladywell ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை ஜீவச்சந்திரன் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை தங்கரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி ஞானப்பிரகாசம்(St John's College- யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
Roy(UK), Cynthya(UK), Valentine(Australia), Percy(UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிறிஸ்டி செல்வராஜா(Chief Post Master) மற்றும் ஜீவராஜ், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Eva(UK), Dano(UK), Angeline(Australia), Iza(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Caroline, Dillon, Arron, Serena, Michal, Andrew, Rachel, Abigail, Luke, Jonathan ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

