மரண அறிவித்தல்

In loving memory of
Selvakumar Selvadurai
Age 63April 30, 1953 – May 16, 2016
- Born in
- Rasavin Thoddam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வகுமார் செல்வதுரை அவர்கள் 16-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லதாதேவி(உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாந், நிதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தகுமாரி(அவுஸ்திரேலியா), சர்வேஸ்வரி(இலங்கை), சந்திரகுமார்(பிரான்ஸ்), சிறிகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற சிவகுமார், செந்தில்குமார்(பிரான்ஸ்), சூரியகுமாரி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அரியரெட்ணம், கெளரி, சிவகுமார், சபாரெட்ணம், நிர்மலா, ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

