ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வகுமார் செல்வதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வகுமார் செல்வதுரை

Jaffna Central College

வயது 6330 ஏப்ரல், 1953 – 16 மே, 2016

பிறந்த இடம்
இராசாவின் தோட்டம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வகுமார் செல்வதுரை அவர்கள் 16-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லதாதேவி(உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாந், நிதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தகுமாரி(அவுஸ்திரேலியா), சர்வேஸ்வரி(இலங்கை), சந்திரகுமார்(பிரான்ஸ்), சிறிகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற சிவகுமார், செந்தில்குமார்(பிரான்ஸ்), சூரியகுமாரி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அரியரெட்ணம், கெளரி, சிவகுமார், சபாரெட்ணம், நிர்மலா, ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.