மரண அறிவித்தல்

In loving memory of
Selvamani Kirubairajah
Age 82September 26, 1933 – December 26, 2015
- Born in
- Chankanai
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி கிருபைராஜா அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பரிபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
நைற் செல்லத்துரை கிருபைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
விக்டர், றீற்ரா, வோல்ரன், றிஸ்வி, வில்சன், காலஞ்சென்ற ஜெஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சகிரிதா, லெஸ்லி சிவராஜசிங்கம், Rev.சந்திரகாந்தன், மொறீன், விமலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

