மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வமணி கிருபைராஜா
வயது 8226 செப்டம்பர், 1933 – 26 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி கிருபைராஜா அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பரிபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
நைற் செல்லத்துரை கிருபைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
விக்டர், றீற்ரா, வோல்ரன், றிஸ்வி, வில்சன், காலஞ்சென்ற ஜெஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சகிரிதா, லெஸ்லி சிவராஜசிங்கம், Rev.சந்திரகாந்தன், மொறீன், விமலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

