மரண அறிவித்தல்

In loving memory of
Selvanantham Srikanth
Age 37October 7, 1978 – June 24, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Ennepetal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வானந்தம் ஸ்ரீகாந் அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வானந்தம் செளந்தலாதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அருளானந்தராஜா, தில்லைநாயகி(ஜெர்மனி Ennepetal) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆஷா, அமிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜனிகாந்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
அகிலன், கெளசீகா(கனடா), கெளசீகன்(ஜெர்மனி Ennepetal) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷாந்தினி(லண்டன்), வாகீசன்(கனடா), சாரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆதிரன்(கனடா), ஆருஜி(கனடா), ஆதவி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மைதிலி(லண்டன்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Leo-Tilgner-Weg 11,
58300 Wetter (Ruhr),
Germany.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

