மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வானந்தம் ஸ்ரீகாந்
வயது 377 அக்டோபர், 1978 – 24 ஜூன், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Ennepetal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வானந்தம் ஸ்ரீகாந் அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வானந்தம் செளந்தலாதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அருளானந்தராஜா, தில்லைநாயகி(ஜெர்மனி Ennepetal) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆஷா, அமிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜனிகாந்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
அகிலன், கெளசீகா(கனடா), கெளசீகன்(ஜெர்மனி Ennepetal) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷாந்தினி(லண்டன்), வாகீசன்(கனடா), சாரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆதிரன்(கனடா), ஆருஜி(கனடா), ஆதவி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மைதிலி(லண்டன்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Leo-Tilgner-Weg 11,
58300 Wetter (Ruhr),
Germany.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

