1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வானந்தம் ஸ்ரீகாந்
வயது 377 அக்டோபர், 1978 – 24 ஜூன், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Ennepetal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் செல்வானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆயினும் ஆறாத எம் துயரங்கள்
வலிகளை சுமர்ந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்
என் ஆயுட்காலம் முழுவதுமாய் உன்னோடு
செலவழிக்க எண்ணினேன் இன்றோ நீர்
இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது!
கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை பிள்ளைகளுக்கு
தந்தை இல்லை தந்தையாக நீங்கள்
காட்டிச் சென்ற அன்பை எல்லாம்
தாயாக திருப்பி தருகின்றோம் ’மகன் ’
ஆக நீ வேண்டும் மறுஜென்மத்தில் !
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

