மரண அறிவித்தல்

In loving memory of
Selvanayaki Amma Kumaraiah
July 16, 2016
- Born in
- Mullai Wattapalai
- Lived in
- Mullai Thanniroottu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், தண்ணீரூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி அம்மா குமாரையா அவர்கள் 16-07-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை குமாரையா(பிரபல வர்த்தகர்- தண்ணீரூற்று) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(அவுஸ்திரேலியா), சந்திரகுமாரி(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. கணேசன், Dr. திவ்வியநேசன், கந்தசாமி, றுசாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr. தயாபரன், Dr. நிறுஜா, இலக்ஸ்மணா, வீஷ்மா, சரவணா, கோபிக்கா, அர்ச்சயன், அக்சரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தியா, நர்த்தனா, ஷெகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

