ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வநாயகி அம்மா குமாரையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வநாயகி அம்மா குமாரையா

16 ஜூலை, 2016

பிறந்த இடம்
வற்றாப்பளை
வாழ்ந்த இடம்
தண்ணீரூற்று

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், தண்ணீரூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி அம்மா குமாரையா அவர்கள் 16-07-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை குமாரையா(பிரபல வர்த்தகர்- தண்ணீரூற்று) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வசந்தகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(அவுஸ்திரேலியா), சந்திரகுமாரி(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. கணேசன், Dr. திவ்வியநேசன், கந்தசாமி, றுசாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dr. தயாபரன், Dr. நிறுஜா, இலக்ஸ்மணா, வீஷ்மா, சரவணா, கோபிக்கா, அர்ச்சயன், அக்சரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தியா, நர்த்தனா, ஷெகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.