மரண அறிவித்தல்

In loving memory of
Selvaraja Ravinthiran
Age 51September 30, 1966 – November 30, 2017
- Born in
- Trinco Uppuveli
- Lived in
- Trinco Uppuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை உப்புவெளி 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ரவீந்திரன் அவர்கள் 30-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அகஸ்ரின் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி பற்றிசியா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(சுவிஸ்), ரதீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வதனி, வசந்தி(சுவிஸ்), பவா, ராயூ(ராயூ மோட்டஸ் உரிமையாளர்), சூட்டி(லண்டன்), லோஜினி(லண்டன்), பேபி(சுவிஸ்), சஞ்ஜிவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தி, ஜெயந்தி, டியூக்(துபாய்), யோன்சன், வின்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

