மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராஜா ரவீந்திரன்
மோட்டர் உரிமையாளர்
வயது 5130 செப்டம்பர், 1966 – 30 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- உப்புவெளி
- வாழ்ந்த இடம்
- உப்புவெளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை உப்புவெளி 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ரவீந்திரன் அவர்கள் 30-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அகஸ்ரின் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி பற்றிசியா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(சுவிஸ்), ரதீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வதனி, வசந்தி(சுவிஸ்), பவா, ராயூ(ராயூ மோட்டஸ் உரிமையாளர்), சூட்டி(லண்டன்), லோஜினி(லண்டன்), பேபி(சுவிஸ்), சஞ்ஜிவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தி, ஜெயந்தி, டியூக்(துபாய்), யோன்சன், வின்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

