நினைவஞ்சலி

In loving memory of
Selvarajah Gnanasegaram
Age 30January 31, 1964 – January 30, 1995
- Born in
- Uduthurai Vempadi
- Lived in
- Germany, Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கிழக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 24ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்வராசா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- வெற்றிலைக்கேணி முள்ளியான்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகன் ஆவார்.
பாசமாக பண்பாக வாழ்ந்த நாட்களை
என்றும் என்னால் மறக்க முடியாது
எனது சின்னண்ணா என்று ஆசையாக
அழைத்த எனக்கு இன்று நீங்களில்லை
என்கின்றபோது என்னையறியாமலே
என் இதயம் கனக்கிறது
கலங்கிய விழிகளுடன் கண்ணீர்த்
துளிகளைக் காணிக்கையாக்கும்..
உங்கள் பிரியமான அன்புத் தம்பி செ. சேகர்
— குணசேகரம்(சேகர்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

