நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா ஞானசேகரம்
வயது 3031 ஜனவரி, 1964 – 30 ஜனவரி, 1995
- பிறந்த இடம்
- உடுத்துறை வேம்படி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கிழக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 24ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்வராசா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- வெற்றிலைக்கேணி முள்ளியான்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகன் ஆவார்.
பாசமாக பண்பாக வாழ்ந்த நாட்களை
என்றும் என்னால் மறக்க முடியாது
எனது சின்னண்ணா என்று ஆசையாக
அழைத்த எனக்கு இன்று நீங்களில்லை
என்கின்றபோது என்னையறியாமலே
என் இதயம் கனக்கிறது
கலங்கிய விழிகளுடன் கண்ணீர்த்
துளிகளைக் காணிக்கையாக்கும்..
உங்கள் பிரியமான அன்புத் தம்பி செ. சேகர்
— குணசேகரம்(சேகர்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

