நினைவஞ்சலி

In loving memory of
Selvarajah Gnanasekaram
Age 31January 31, 1964 – January 31, 1995
- Born in
- Vadamadchi East
- Lived in
- Palermo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கிழக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palarmo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய எங்கள் அன்பு அண்ணாவே!
நீங்கள் இல்லா உலகம்
என்றும் இருள் மயமானது
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
உங்கள் பிரிவைத் தாங்குமோ எங்கள் இதயம்
மறுபிறவி நிஜம் என்றால் மீண்டும் சந்திப்போம்!
உங்கள் ஆத்மா சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கும்
உங்கள் பாசமுள்ள அன்புத் தம்பி
குணசேகரம்(சேகர்)
— குணசேகரம்(சேகர்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

