நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா ஞானசேகரம்
வயது 3131 ஜனவரி, 1964 – 31 ஜனவரி, 1995
- பிறந்த இடம்
- வடமராட்சிக் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பலெர்மோ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கிழக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palarmo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய எங்கள் அன்பு அண்ணாவே!
நீங்கள் இல்லா உலகம்
என்றும் இருள் மயமானது
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
உங்கள் பிரிவைத் தாங்குமோ எங்கள் இதயம்
மறுபிறவி நிஜம் என்றால் மீண்டும் சந்திப்போம்!
உங்கள் ஆத்மா சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கும்
உங்கள் பாசமுள்ள அன்புத் தம்பி
குணசேகரம்(சேகர்)
— குணசேகரம்(சேகர்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

