மரண அறிவித்தல்

In loving memory of
Selvarajah Kamalanantha Yogeswary
Age 74April 29, 1943 – February 2, 2018
- Born in
- Kangesanthurai
- Lived in
- Keerimalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கீரிமலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா கமலானந்தயோகேஸ்வரி அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

