மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராஜா கமலானந்தயோகேஸ்வரி
இளைப்பாறிய ஆசிரியை- மகாஜனாக் கல்லூரி, திருமலை சென். யோசப் கல்லூரி
வயது 7429 ஏப்ரல், 1943 – 2 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கீரிமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கீரிமலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா கமலானந்தயோகேஸ்வரி அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

