மரண அறிவித்தல்

In loving memory of
Selvarajah Kamaleswari
Age 66November 1, 1951 – July 21, 2018
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா கமலேஸ்வரி அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், இராசையா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், அகஸ்ரின் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜதீஸ், ஜெனி, ஜொனத்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகனேஸ்வரி(இலங்கை), பேபி, வசந்தி(நோர்வே), தேவபாலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனிஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
நடராஜா(இலங்கை), யோகலிங்கம்(நோர்வே), ஆனந்த்(மொன்றியல்), மலர்(இலங்கை), ரவீந்திரராஜ்(இந்தியா), அழகுராஜா(கனடா), ஜஸ்ரின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜய்டன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

