மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராஜா கமலேஸ்வரி
வயது 661 நவம்பர், 1951 – 21 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா கமலேஸ்வரி அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், இராசையா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், அகஸ்ரின் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜதீஸ், ஜெனி, ஜொனத்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகனேஸ்வரி(இலங்கை), பேபி, வசந்தி(நோர்வே), தேவபாலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனிஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
நடராஜா(இலங்கை), யோகலிங்கம்(நோர்வே), ஆனந்த்(மொன்றியல்), மலர்(இலங்கை), ரவீந்திரராஜ்(இந்தியா), அழகுராஜா(கனடா), ஜஸ்ரின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜய்டன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

