மரண அறிவித்தல்

In loving memory of
Selvarajah Thevarajah
Age 57June 6, 1960 – November 4, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா தேவராஜா அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
வைசாலி, தசாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாபரன்(அவுஸ்திரேலியா), ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியரட்ணம்(இங்கிலாந்து), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

