மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராஜா தேவராஜா
வயது 576 ஜூன், 1960 – 4 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா தேவராஜா அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
வைசாலி, தசாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாபரன்(அவுஸ்திரேலியா), ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியரட்ணம்(இங்கிலாந்து), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

