மரண அறிவித்தல்

In loving memory of
Selvarani Namasivayam
Age 74November 29, 1941 – February 24, 2016
- Born in
- Neerveli
- Lived in
- Neerveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி நமச்சிவாயம் அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நமச்சிவாயம்(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரவிந்திரன்(ஜெர்மனி), புவனேந்திரன்(கனடா), ஞானேந்திரன்(கனடா), சித்திரா(இலங்கை), யசோதரா(கனடா), கலாதரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசநாயகம், சபாநாயகம், குலேந்திரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருட்செல்வி(ஜெர்மனி), கமலினி(கனடா), செல்வரதி(கனடா), புவனேஸ்வரன்(யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), றங்கேஸ்வரன்(கனடா), கருணாமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியன், பிருந்தா, மிதுலா, கார்த்திகன், தர்மிகா, அனோஜன், நிரோஜன், விதுசன், ரமணன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

