ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வராணி நமச்சிவாயம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வராணி நமச்சிவாயம்

வயது 7429 நவம்பர், 1941 – 24 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
நீர்வேலி
வாழ்ந்த இடம்
நீர்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி நமச்சிவாயம் அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நமச்சிவாயம்(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இரவிந்திரன்(ஜெர்மனி), புவனேந்திரன்(கனடா), ஞானேந்திரன்(கனடா), சித்திரா(இலங்கை), யசோதரா(கனடா), கலாதரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசநாயகம், சபாநாயகம், குலேந்திரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருட்செல்வி(ஜெர்மனி), கமலினி(கனடா), செல்வரதி(கனடா), புவனேஸ்வரன்(யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), றங்கேஸ்வரன்(கனடா), கருணாமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியன், பிருந்தா, மிதுலா, கார்த்திகன், தர்மிகா, அனோஜன், நிரோஜன், விதுசன், ரமணன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.