மரண அறிவித்தல்

In loving memory of
Selvarani Sivayoganathan
Age 53January 27, 1963 – April 17, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி சிவயோகநாதன் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராசசிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாரங்கன், சாகிர்த்தியன், சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இலக்கியா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

