மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராணி சிவயோகநாதன்
வயது 5327 ஜனவரி, 1963 – 17 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி சிவயோகநாதன் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராசசிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாரங்கன், சாகிர்த்தியன், சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இலக்கியா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

