மரண அறிவித்தல்

In loving memory of
Selvaratnam Kathiravalu
Age 83June 12, 1934 – February 15, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கதிரவேலு அவர்கள் 15-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பரஞ்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதியழகன்(ராசா), பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா, கந்தையா மனோன்மணி மற்றும் இரத்தினம் அன்னலட்சுமி, கனகாம்பிகை முத்துராசா, கனகசிங்கம் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகேஸ்வரன்(ரவி- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரேமன், சரண்யா, பிரவின், ரம்மியா, சந்தியா, செளமியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

