மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரத்தினம் கதிரவேலு
தட்டச்சாளர்
வயது 8312 ஜூன், 1934 – 15 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கதிரவேலு அவர்கள் 15-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பரஞ்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதியழகன்(ராசா), பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா, கந்தையா மனோன்மணி மற்றும் இரத்தினம் அன்னலட்சுமி, கனகாம்பிகை முத்துராசா, கனகசிங்கம் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகேஸ்வரன்(ரவி- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரேமன், சரண்யா, பிரவின், ரம்மியா, சந்தியா, செளமியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

