மரண அறிவித்தல்

In loving memory of
Selvaratnam Manonmany
Age 62June 8, 1954 – October 16, 2016
- Born in
- Avarangal
- Lived in
- Avarangal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் மனோன்மணி அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷர்மிளி, சோபிதா, காலஞ்சென்ற தர்சிகா, அரிபவன், தீபிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலநாதன், மல்லிகா, மோனகா, விஜயன், இந்திரன், சிறி, மேனகா, தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முரளி(லண்டன்), சிவா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

