மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரத்தினம் மனோன்மணி(மஞ்சுளா)
உரிமையாளர்- Sopitha Store
வயது 628 ஜூன், 1954 – 16 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் மனோன்மணி அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷர்மிளி, சோபிதா, காலஞ்சென்ற தர்சிகா, அரிபவன், தீபிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலநாதன், மல்லிகா, மோனகா, விஜயன், இந்திரன், சிறி, மேனகா, தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முரளி(லண்டன்), சிவா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

