மரண அறிவித்தல்

In loving memory of
Selvaratnam Rose Thanalatchumi
Age 75April 14, 1941 – December 4, 2016
- Born in
- Elalai
- Lived in
- Elalai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு, கைதடி நுணாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் றோஸ் தனலட்சுமி அவர்கள் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அம்புறோஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜீவரட்ணம், றெஜீனா(மலர்- பிரான்ஸ்), அன்ரன்(ராசன்- பிரான்ஸ்), ஜோண்(தவம்- பிரான்ஸ்), அருட்தந்தை எட்வின் வசந்தராஜா(O.M.I- மாகாண முதல்வர், யாழ்ப்பாணம்), யசிந்தா(ஜெயந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசீலன், றோய், கரோலின், அஞ்சலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவராசா, மனோன்மணி, கண்மணி, மற்றும் அழகம்மா, அன்னலிங்கம், சிவபாக்கியம், காலஞ்சென்ற கோபாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எடின் பிராங், எடிசன், ஜெறோமி, டியோன், ரொனி, மியுரி, டனி, நிரன், அடோசன், அடோலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெசிக்கா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

