மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரட்ணம் றோஸ் தனலட்சுமி
வயது 7514 ஏப்ரல், 1941 – 4 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Elalai, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு, கைதடி நுணாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் றோஸ் தனலட்சுமி அவர்கள் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அம்புறோஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜீவரட்ணம், றெஜீனா(மலர்- பிரான்ஸ்), அன்ரன்(ராசன்- பிரான்ஸ்), ஜோண்(தவம்- பிரான்ஸ்), அருட்தந்தை எட்வின் வசந்தராஜா(O.M.I- மாகாண முதல்வர், யாழ்ப்பாணம்), யசிந்தா(ஜெயந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசீலன், றோய், கரோலின், அஞ்சலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவராசா, மனோன்மணி, கண்மணி, மற்றும் அழகம்மா, அன்னலிங்கம், சிவபாக்கியம், காலஞ்சென்ற கோபாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எடின் பிராங், எடிசன், ஜெறோமி, டியோன், ரொனி, மியுரி, டனி, நிரன், அடோசன், அடோலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெசிக்கா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

